Monday, November 16, 2009

படித்ததில் பிடித்தது.....


சுகமானது எதுவென்று
நிலவிடம் கேட்டேன் - ஒளிந்து கொண்டது.
காற்றிடம் கேட்டேன் - வருடிச் சென்றது.
இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.
ஏனெனில், பிரிவில் தான்
உன் நினைவுகள் மீட்கப்படுகின்றன.

3 comments:

சுபானு said...

//இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.

:)

Raj said...

super

ஆரபி said...

Thanks