Wednesday, October 24, 2007

வணக்கம்

வலைப்பதிவுக்கு நான் புதியவள். எனது நண்பர்கள் வலைப்பதிவு எழுதுவதைப் பார்த்ததில் இருந்து ஒரு சிறிய விருப்பம். முடியுமானவரை தொடர்ந்து எழுத கடவுளை வேண்டுகிறேன்.நன்றி

6 comments:

Anonymous said...

உங்களது இ மெயில் முகவரியை தர முடியுமா?
இலங்கையில் இருந்தா பதிகிறீர்கள்..தொடர கடவுள் அருள் புரிவார்... புரிவார்..

Prem said...

good luck akka...!!!

ப்ரியா பக்கங்கள் said...

பதிவுலகில் காலடி எடுத்து வைத்து இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.. தரமான பதிவுகள் வரும் என்பதில் ஐயமில்லை.. நடன கலையில் நீங்கள் கற்று தேர்ந்ததாக அறிகிறேன். அது பற்றி ஒரு சிலபதிவுகள் தந்தால்என்னவாகும்

ஆரபி said...

நன்றி ப்ரியானந்த சுவாமிகள். பெயரை பாத்து யாரடப்பா இது என்று யோசிச்சன். நீங்களா? நல்ல பெயர் தான் :) he he

ஆரபி said...

Thanks smile and prem :)

ப்ரியா பக்கங்கள் said...

பெயரை பார்த்து விட்டு பயந்து போடதிங்க.. நான் சுவாமிகள் இல்லை .. பல்கலைக்கழகத்தில் ஒரு முறை ஒரு நாடகத்தில் சுவாமியார் வேஷம் போட்டு நடிச்சு அது கிட் ஆனதால் அப்படியே அதே பெயரை இங்கேயும் வைத்து விட்டேன்..
நீங்கள் எனது வலையில் சென்று யார் எங்கு இருந்து எல்லாம் வந்தார்கள் என்று இருக்கும் options சேருங்கள்.. அது இன்னும் ஒரு உற்சாகத்தை ஊட்டும். எழுத தூண்டும்..